Democracy womensAssociation

img

காவல்துறையின் அலட்சியத்தால் தொடரும் சாதிய ஆணவ படுகொலைகள்....

சாதி மறுப்பு திருமணங்கள் செய்து கொள்கின்ற தம்பதிகளை பாதுகாக்க  அந்தந்த மாவட்டங்களில் அவர்களுக்கென்று ஒரு சிறப்பு பிரிவு ஏற்படுத்த வேண்டும்...